| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில் |
| 520 | : | _ _ |a நந்தன ஆண்டு மாசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை நாள் அன்று செய்து முடிக்கப்பட்ட ஒரு திருப்பணியைக் குறிக்கிறது. விசயமங்கலம் சமணப்பள்ளியில் அன்றும் அர்ச்சகர்களாக உள்ள குடும்பம் கன்னட மொழி பேசும் குடும்பமே ஆகும். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ‘கெல்லிசூர்’ சமணப்பள்ளியில் விசயமங்கலம் பற்றிய குறிப்பு வருகிறது. இக்கோயிலை முதலில் கட்டத் தொடங்கியவர்கள் கங்கமன்னர்களேயாகும். |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், கன்னடம், பிறமொழி |
| 752 | : | _ _ |a சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில் கிழக்குச் சுவர் அதிட்டானத்தில் உள்ள இரண்டு வரிக் கல்வெட்டு. |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001461 |
| barcode | : | TVA_INS_001461 |
| book category | : | பிற மொழி |
| cover | : |
|
| Primary File | : |